காங்கிரசும் திமுகவும் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை நடத்தப்போவதாக முன்னிற்கும் உதயநிதியின் தாத்தாவையே பார்த்தவர்கள் தாங்கள் என்று தெரிவித்துள்ளார்.