கச்சத்தீவு விவகாரம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றின் திமுகவினரின் நாடகங்களை, பிரதமர் நரேந்திர மோடியும், மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமனும், தோலுரித்து காட்டியுள்ளாதக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளிடம், மதுரை மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.