செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பழனி முருகன் கோயிலில் செல்ஃபி புள்ளையால் அசிங்கப்பட்ட தந்தை..! காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி

Aug 02, 2023 08:35:30 AM

பழனி தண்டாயுதபாணி கோவிலில் சாமி கும்பிடச் சென்ற போது தனது மகளை கோவில் ஊழியர் பிடித்து தள்ளி அத்துமீறியதாக, தந்தை ஒருவர் குரல் பதிவு மூலம் புகார் தெரிவித்த நிலையில், அவர் போலியான புகார் தெரிவித்திருப்பது சிசிடிவி காட்சிகளால் அம்பலமாகி உள்ளது.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் தனது மகளை கோவில் ஊழியர் பிடித்து தள்ளியதாகவும், அவர் மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் என்றும் செந்தில் குமார் என்பவர் பரபரப்பு புகார் கூறி இருந்தார் ..!

100 ரூபாய் கட்டணம் செலுத்தி தரிசனத்துக்கு சென்ற தங்களை வேகமாக வெளியேற்றியதாகவும், தனது மகளை பிடித்து தள்ளியதாகவும், தட்டிக்கேட்ட தன்னிடம் தனது மகள் செல்போனில் சுவாமியை படம் எடுத்ததாக கூறி டெம்பிள் சிவா என்ற அந்த நபர் எகிறியதாகவும், கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

கோவிலுக்குள் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் செந்தில்குமாரின் மகள் செல்போன் மூலம் மூலவரை படம் பிடித்துக்கொண்டிருந்ததையும், அதனை அந்த ஊழியர் தடுத்து செல்போனை பறிக்க முயன்ற காட்சிகளும் சிசிடிவியில் இடம் பெற்று இருந்தது

அந்த ஊழியர் தன் மகள் மீது கை வைத்து தள்ளியதாகவும், அவருக்கு பின்னால் வந்தவர்களுக்கு மாலை மரியாதை வழங்கப்பட்டதாக கூறியதும் பொய் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமானது.

போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் பெண்களை பாதுகாப்பதற்கு தானே தவிர யாரையும் பழிவாங்குவதற்கு அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும் என்கின்றனர் காவல்துறையினர்.

 


Advertisement
கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!
திருமலைக்கு படிக்கட்டு பாதை வழியாக வரும் 'நீரிழிவு, சுவாசப் பிரச்சனைகள், இதய நோய் உள்ளவர்கள் நடந்து செல்வதை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்
சேலம் மாநகராட்சி மேயர் தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்த கவுன்சிலர்கள்
திருநெல்வேலியில் மார்பக புற்றுநோயை வென்றோரின் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
சென்னை, அடையாரில் மெட்ரோ ரயில் பணிகள் சோதனையால் வரும் 26, 27 நாட்களில் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி குளச்சல் பகுதி கால்வாயில் வெள்ளப்பெருக்கு.. கரை உடைந்து தண்ணீர் குடியிருப்புகுள் சூழ்ந்த வெள்ளம்..
தூத்துக்குடியில் பெண்களுக்கான பிங்க் பூங்கா திறந்து வைத்தார் எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன்.
சேலம் ஆத்தூர் பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது பிரச்சனையில் கொலை செய்த நபரை போலீசார் கைது
விழுப்புரம் எஸ்.பி.யைக் கண்டித்து சி.வி.சண்முகம் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது
ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement