செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உணவக சிலிண்டர் வெடித்து பட்டாசுக் கிடங்குக்குப் பரவிய தீ... கிடங்கிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி 9 பேர் உயிரிழப்பு....!

Jul 29, 2023 05:00:14 PM

கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட  தீ பக்கத்திலிருந்த பட்டாசுக் கிடங்குக்குப் பரவி, பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

பழையபேட்டை ராஜாஜி சாலையில் ராஜேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான உணவகமும் அதனையொட்டி அடுத்தடுத்து ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கு, வெல்டிங் பட்டறை உள்ளிட்டவை இயங்கி வந்தன.

காலை 10 மணியளவில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்படும் நிலையில், பக்கத்திலிருந்த பட்டாசுக் கிடங்கில் தீ பரவி பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் உணவகம், பட்டாசுக் கிடங்கு, பட்டறை உட்பட 3  கட்டடங்கள் தரைமட்டமாகின.

இந்த கோர விபத்தில் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, அவரது மகள் ரித்திகா, மகன் ரித்திஷ், ஹோட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயையும் நிவாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement