செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"லாபம் தரும் தொழிலாக வேளாண்மை உயர்த்தப்பட வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jul 27, 2023 12:43:58 PM

வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த வேண்டும் என்றும் லாபம் தரும் தொழிலாக வேளாண்மை உயர்த்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் வேளாண்துறை சார்பில் 3 நாட்களுக்கு நடைபெறும் 'வேளாண் சங்கமம்' கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண்துறையை வளர்க்க நிதி வளம் மட்டுமின்றி நீர்வளமும் வேண்டும் என்றார். திமுக அரசின் நடவடிக்கையால் வேளாண்துறை வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.


Advertisement
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்
ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவல்... பள்ளி நிர்வாகியின் காலில் விழுந்து கெஞ்சிய சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள்
தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகசுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம்
அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தல்.. பள்ளி மாணவிகளை வைத்தே எடுத்துச் செல்வதாக புகார்
நீலகிரியில் உறைபனி துவங்கிய நிலையில் குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
தூத்துக்குடியில் மழையால் 70,000 ஏக்கர் பயிர்கள் பெரும் சேதம்.. பயிருக்கு குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலை
கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement