பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவுதற்கான தந்திரம் தான் அமலாக்கத்துறை சோதனை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெங்களூரு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அமலாக்கத்துறையின் சோதனை மற்றும் அவர்கள் கொடுக்கும் அழுத்தம் தங்களுக்கு தேர்தல் வேலையை சுலபமாக மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.