திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் அரசுப் பேருந்து முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வழிமறித்து ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இளைஞர் ஒருவர் சாலையின் நடுவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் அமர்ந்தவாறு சாலையில் புகை வரும் அளவுக்கு வண்டியின் டயரை தேய்த்து அட்டகாசம் செய்தார்.
இதனால், புகை கிளம்பி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டது.