தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா நியமனம்
தமிழகத்தின் 49ஆவது தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா நியமிக்கப்பட்டார் : தமிழக அரசு
தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வுபெறுவதை அடுத்து அறிவிப்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக சிவ்தாஸ் மீனா பணியாற்றி வந்தார்
1989ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச்சை சேர்ந்த சிவ்தாஸ் மீனா ராஜஸ்தானை சேர்ந்தவர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணியாற்றினார்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக பணியில் இருந்த சிவ்தாஸ் மீனா 2021ல் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தமிழக பணிக்கு அழைக்கப்பட்டார்