செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து... 3 குழந்தைகள் உள்பட 5பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

Jun 04, 2023 08:20:44 AM

காஞ்சிபுரம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில்  3 குழந்தைகள் உள்பட 5பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செநாச்சிபட்டைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் உடன் சென்னைக்கு வந்து, மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு சொந்த ஊர் புறப்பட்டார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சித்தேரி மேட்டில் பழுதாகி சாலை ஓரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது ராமஜெயம் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.


Advertisement
மருத்துவர் பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு - அமைச்சர் மா.,சு அறிவிப்பு
தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..
நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
இளைஞர்களை வேலையளிப்பவர்களாக மாற்றவே புதிய கல்வி கொள்கை - எல்.முருகன்
முதுமலை வனப்பகுதியில் மான்கூட்டத்தை விரட்டிய சுற்றுலாப் பயணிக்கு 15,000 ரூபாய் அபராதம்..!
தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்
தைவான் நாட்டுப் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை..
சாலையோரம் உறங்கிய நபரின் செல்போன், பணம் மாயம்..
திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய ஆய்வகம் - தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு
கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் கோரிக்கை..

Advertisement
Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்


Advertisement