செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அரசு நகரப் பேருந்தில் ஒழுகிய மழைநீர்.. நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதம்!

May 23, 2023 08:06:35 AM

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.

விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு நகரப் பேருந்து ஒன்று அருப்புக்கோட்டை நோக்கி புறப்பட்டது. அந்தப் பேருந்து கிளம்பியதில் இருந்து அதற்குள் மழை நீர் ஒழுகியவாறு இருந்ததால் பயணம் செய்த பயணிகள் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டிக்கெட் எடுக்க முடியாது என்றும் மழையில் நனைந்தபடி எப்படி பயணம் செய்யமுடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.


Advertisement
கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...
கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் 2 அரசுப் பேருந்துகள் மோதி விபத்து
நீச்சல் தெரியாமல் சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் குளித்த நபர் உயிரிழப்பு
வெள்ளோடு பறவைகள் சரணாலய ஏரியில் ஆப்ரிக்கன் ஜெயிண்ட் கேட் மீன்கள் அகற்றம்.. !!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் பையை திருடிச் சென்ற நபர் - சிசிடிவி காட்சி பதிவு
உளுந்தூர்பேட்டை அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு.!
கரூர் அருகே பைக்கில் கூச்சலிட்டவாறு சென்றவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞரை குத்திக் கொலை - இருவர் கைது
கால் பவுன் கம்மலுக்காக காரில் கடத்தப்பட்ட இளைஞர் - பத்திரமாக மீட்ட போலீசார்
கந்தசஷ்டி விழா விழாவையொட்டி திருச்செந்தூரில் விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.!
கொடைக்கானல் அருகே மன்னவனூர் கிராமத்தில் விநியோக்கப்பட்ட கருப்பு நிற குடிநீர் - மக்கள் குற்றச்சாட்டு

Advertisement
Posted Nov 02, 2024 in வீடியோ,Big Stories,

"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...

Posted Nov 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி


Advertisement