செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

May 16, 2023 03:29:54 PM

சென்னையில் லைகா நிறுவனத்துக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்போன், சினிமா புரொடக்ஷன் என பல்வேறு தொழில்களில் லைகா குழுமம் ஈடுபட்டு வருகிறது. 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட லைகா புரொடக்ஷன் கோலிவுட்டில் பல ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில், தி நகர், காரப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட லைகா குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
தி.மு.க ஆட்சியை கூட்டணி கட்சியினர் விமர்சிக்க தொடங்கியுள்ளர் - இ.பி.எஸ்
திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து புளிய மரத்தில் மோதி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருச்சி எம்.ஐ.டி கல்வி நிலையங்களில் 4வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை
கள்ளக்குறிச்சி கோமுகி அணையிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கடலூர் அருகே பெண்ணை மஸ்கட் ஏஜென்டிடம் ரூ.1.70 லட்சத்திற்கு விற்ற நபரை கைது செய்த போலீசார்
நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகளை வளர்க்க அனுமதி பெற வேண்டும் என ஆணையர் உத்தரவு
கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ரசாயன நுரை குறைந்ததால் போக்குவரத்து தொடங்கியது
தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை
நீலகிரி அருகே அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானை

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement