செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சூர்யவம்சம் இயக்குனர் விக்ரமன் வீட்டில் ஸ்கூட்டர் திருட்டு..! சட்டையை வச்சி மூடிகிட்டு போனாங்க..!

May 05, 2023 09:06:45 PM

சென்னையில் சூர்யவம்சம் திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வந்த உறவினரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடப்பட்டதாக சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தை போல போன்ற ஏராளமான வெள்ளி விழா படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்.

சம்பவத்தன்று காலை அசோக் நகர் 53 வது தெருவில் உள்ள விக்ரமனின் வீட்டிற்கு உறவுக்கார பெண் ஒருவர் ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

விக்ரமனின் மனைவியை சந்தித்து விட்டு அந்த பெண் வெளியே சென்று பார்த்த போது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை காணவில்லை என்று கூறப்படுகின்றது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரு இளைஞர்கள் முகத்தை மூடியவாறு ஸ்கூட்டரை திருடிச்சென்றது தெரியவந்ததாக இயக்குனர் விக்ரமன் தெரிவித்தார்

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் , போலீசார் வாகனத்தை மீட்டுத்தருவார்கள் என்றும் விக்ரமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement