செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடிய இளைஞர் கைது..!

Apr 26, 2023 06:29:22 AM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடியதை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மூலக்கரையில் வசிக்கும் ஆனந்த் என்பவர் சிப்பிப் பாறை வகையை சார்ந்த நாய்களை  வளர்த்து குட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.

அந்த நாய்களை  மூலக்கரை கிராம வயல்களுக்கு அழைத்து சென்று சாரை பாம்பு உள்ளிட்ட பாம்புகளை  வேட்டையாட செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்து  தனது இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி வழக்குபதிவு செய்து ஆனந்தை வனத்துறையினர் கைது செய்தனர்


Advertisement
தொடர் கனமழையால் நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்வு
கும்மிடிப்பூண்டி அருகே சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பனைமரங்கள்... அலுவலகம் கட்டுவதற்காக வெட்டப்பட்டதாக தகவல்
வெள்ளக்கோவில் அருகே நீர்வரத்து வேண்டி 10,008 அகல்விளக்குகள் ஏற்றி வழிபட்ட கிராம மக்கள்
75 ஆண்டுகால மருத்துவமனையின் மேற்கூரை மழையில் சேதம்... நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள்.. பாய், தலையணையுடன் ஊரைவிட்டு வெளியேறும் மக்கள்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வழிபாடு
எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவால் அ.தி.மு.க. பலவீனம் அடைந்துவிட்டது - டி.டி.வி.தினகரன்
கூகுள் மேப்பை பார்த்து காரில் பயணித்த டாக்டர் தம்பதி - சேற்றில் சிக்கி தவித்த நிலையில் மீட்பு
ஆடுகளை காரில் கடத்தி கும்பலைப் பிடித்த பொதுமக்கள்..
தென்காசில் 3 நாட்களுக்குப் பின் திரும்பும் இயல்புநிலை..

Advertisement
Posted Dec 16, 2024 in Big Stories,

சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்

Posted Dec 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பக்கத்து வீட்டில் பயங்கரன் சிறுவன் படு கொலையில் ஆட்டோ டிரைவர் சிக்கியது எப்படி? சினிமாவை மிஞ்சும் வகையில் துப்பறிந்த போலீஸ்

Posted Dec 14, 2024 in இந்தியா,Big Stories,

ரியல் புஷ்பா.. பச்ச புள்ளப்பா.. அப்பா கூட தான் வருவேன்.. அப்பாவை இறக்கி விட்ட போலீஸ்..! அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுக்கும் கண்டனம்..

Posted Dec 13, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தார் வச்சிருகேன்ல.. தண்ணீரில் சும்மா சர்ர்ன்னு போயிருவேன்.. தள்ளுமாடல் வண்டியான சோகம்..! அப்ப சொன்னதெல்லாம் பொய்யா..?

Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெத்தவ இப்படி துடிக்கிறனே.. நீதி வாங்கி கொடுங்களேன்.. தாயின் விபரீத முடிவால் அதிர்ச்சி..! சிறுவனின் உயிரிழப்புக்கு என்ன காரணம் ?..


Advertisement