செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேரவை நிகழ்வுகளை சைகை மொழியில் விளக்கும் புதிய நடைமுறையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலையில் ஒளிபரப்பப்படுவதோடு, அதன் தொகுப்பு 10 நிமிட வீடியோவாக எடிட் செய்து வழங்கப்படுகிறது.