திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை யுனிவெர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலாச்சார விழாவில் மாணவர்களின் நடனம் மற்றும் தனித்திறன் போட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சின்னத்திரை நடிகர்கள் அறந்தாங்கி நிஷா, பாலா, புகழ் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களின் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
சிலம்பம் உயரம் கூட இல்லாத குட்டி குட்டி சிறுவர், சிறுமியர் பெரியவர்களே அசந்துபோகும்படி சிலம்பம் சுற்றி பார்வையாளர்களின் கைதட்டலை அள்ளிச் சென்றனர்.