தூத்துக்குடியில் கொரோனாவிற்கு ஒருவர் பலி
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழப்பு
உயிரிழந்த நபருக்கு, இணை நோய் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல்