கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் அணிவது குறித்து ஓரிரு நாட்களுக்குள் மருத்துவ கட்டமைப்புகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.