ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு - நாளை விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் தொடர்பான தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு
ஓபிஎஸ் தரப்பில் நேற்று மாலை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை
தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான அமர்வு உத்தரவு
மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோரின் மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும்: நீதிபதிகள்