அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.