கோவையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தொழில் கூட்டமைப்பினருடன் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். வட மாநில தொழிலாளர் விவகாரம் குறித்து ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்துள்ளதாக டி.ஜி.பி கூறினார்.