போருக்கு பிறகு 15 ஆண்டுகளாக பிரபாகரன் பதுங்கியிருந்திருப்பார் என்பதை நாங்கள் நம்பவில்லையென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.