கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமி சுற்றுவட்ட பாதையில் வரும் பச்சை வால் நட்சத்திரத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறியும் ஜுவிகி தொலைநோக்கி மூலம் இந்த பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது.
நள்ளிரவு 12 மணி முதலே வானில் தென்பட்ட இந்த பச்சை வால் நட்சத்திரத்தை வீட்டில் இருந்த படியே பொதுமக்கள் கண்டுகளித்தனர்,
அதனை தொடர்ந்து அடுத்து 4 மாதங்களும் வெவ்வேறு கால நிலைகளில் இந்த நட்சத்திரத்தை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.