கடன் தொல்லையால் ஓமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற சென்னைப் பெண் ஒருவர் அங்கு தம்மை 16மணி நேரம் தொடர்ந்து வேலை வாங்குவதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு தன்னை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.