செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழ் என்பது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட மொழி - அமைச்சர் தங்கம் தென்னரசு

Jan 23, 2023 10:24:23 AM

தமிழ் மொழி என்பது மற்ற மொழிகளில் இருந்து வந்தது அல்ல, தமிழ் என்பது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட மொழி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில்  அருணை தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு  பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைத்தது திமுக அரசுதான் என்றும், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஆணையிட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும் கூறினார்.

மேலும்  தமிழுக்காக தாம் இயற்றிய பாடல் வரிகளை ஓர் ஆயிரம் நிலவே வா என்ற மெட்டின் மூலம்  அமைச்சர் எ.வ.வேலு பாடினார்.


Advertisement
மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
இருசக்கர வாகனத்தை திருடியதாக இளைஞர் கைது சொகுசு காரில் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை..!
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை 4 பேரை துரத்தி பிடித்த போலீசார்..
சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ
தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!
அரசு மருத்துவர் வீட்டில் வீட்டு வேலை செய்வது போல் நடித்து நகையை திருடிய ஜோடி கைது!.. அதிரடி காட்டிய போலீசார்..
உதவி காவல் ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம்.. 3 மாதங்களுக்கு பின் கைது செய்த போலீசார்..
திருப்போரூர் கோவில் உண்டியலில் இருந்த ஐ-போன் முருகனுக்கே சொந்தம் - கோவில் நிர்வாகம்
''இ.பி.எஸ். பொய்களை கூறுவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அழகல்ல'' - முதலமைச்சர் பேச்சு
நெல்லை நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிக் கொலை.. தப்பியவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு..

Advertisement
Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!

Posted Dec 20, 2024 in தமிழ்நாடு,Big Stories,

டிராவல் பேக்கில் பெண்ணின் கால்கள்.. கவ்விப்பிடித்த நாய்..! மனைவியை பழி தீர்க்க இப்படியா ?..

Posted Dec 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உசிலை 96 வயதில் காலமான பாட்டியின் ஆசையை நிறைவேற்ற பேரன் பேத்திகள் செய்த ஏற்பாடு..!

Posted Dec 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இப்படி... பத்த வச்சிட்டியே பெருசு அமித்ஷா உருவ பொம்மைக்கு வைத்த தீயில் சிக்கிய சிறுத்தைகள்..! வர்ரது எக்ஸ்பிரஸ் ரெயிலாம்.. நிறுத்த முடியாதாம்..


Advertisement