தமிழ்நாடு விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
வரலாற்று பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்றேன் - ஆளுநர்
என் பேச்சின் அடிப்படை புரியாமல் விவாதங்கள் - ஆளுநர்
"தமிழ்நாட்டின் பெயரை மாற்ற முயற்சிப்பதுபோல் கூறுவது தவறானது"
அந்த காலத்தில் "தமிழ்நாடு" என்பது இருக்கவில்லை - ஆளுநர்
தமிழ்நாட்டை தமிழகம் என ஆளுநர் குறிப்பிட்ட விவகாரம் - ஆளுநர் மாளிகை விளக்கம்
காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்றவர்களை பாராட்டும் விழாவில், தமிழ்நாடு பற்றி ஆளுநர் பேசிய விவகாரம்
காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க "தமிழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் - ஆளுநர்
அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்று பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என குறிப்பிட்டேன் - ஆளுநர்
வரலாற்று பண்பாட்டுச் சூழலில் "தமிழகம்" என்பதே மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் - ஆளுநர்
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல் பொருள்கொள்வது தவறு - ஆளுநர்
தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல் பொருள்கொள்வது, அனுமானம் செய்வது தவறானது - ஆளுநர்
தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல் பொருள்கொள்வது, அனுமானம் செய்வது யதார்த்தத்திற்கு புறம்பானது - ஆளுநர்
எனது பேச்சின் அடிப்படை புரியாமல் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற ஆளுநர் பரிந்துரை என்ற தலைப்பில் விவாதங்கள் - ஆளுநர்
வாதங்கள் விவாதபொருளாகி இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி