ஆளுநர் உரையில் திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்கா வார்த்தைகள் தவிர்க்கப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் பேச்சு
ஆளுநர் சொந்தமாக சேர்த்த வார்த்தைகள் இடம்பெறக்கூடாது என தீர்மானம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அச்சடித்த உரையை மட்டுமே சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் - முதலமைச்சர்