மாமல்லபுரத்திலிருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்
மாமல்லபுரத்திலிருந்து தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது - இந்திய வானிலை மையம்
மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் இன்றிரவு 11.30 மணியளவில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணிப்பு
இந்நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல்
மாண்டஸ் புயல் கடற்பகுதியில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகருகிறது - வானிலை மையம்
மாண்டஸ் புயல் கரையை நெருங்கியதற்கான ரெட் அலர்ட் தகவலை வெளியிட்டது வானிலை மையம்