தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திமிங்கலங்களின் இடையூறுக்கு நடுவே,
தான் நீந்திக் கொண்டிருப்பதாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுபோது, அவர் இவ்வாறு பேசினார்.