திண்டுக்கல் வந்தார் பிரதமர் மோடி
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை
மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாத்துரைக்கு பிரதமர் வருகை
பிரதமர் மோடியை நேரில் வரவேற்ற ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை
இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கவுள்ளார்
அம்பாத்துரையில் இருந்து காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு காரில் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியை நேரில் காண அதிக எண்ணிக்கையில் திரண்ட பொதுமக்கள்
காரில் சென்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்த பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி செல்லும் பிரதமர்
காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் வருகை
பிரதமரை நேரில் வரவேற்ற ஆளுநர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
காந்திகிராம பல்கலைக்கழகத்தை நெருங்கியது பிரதமரின் கார்