கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடுபோன சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 153 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.