ஓபிஎஸ் தொடங்கியுள்ள தர்ம யுத்தம் 2.0 என்பது தர்ம யுத்தம் அல்ல கர்ம யுத்தம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கும்முடிபூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் கட்சி நிர்வாகியின் வீட்டு புதுமனை புகு விழாவில் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய அவர், சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ் என்றும் மருத்துவ வசதி செய்திருந்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் என்றும் தெரிவித்தார்.