சென்னை பரங்கிமலை ரயிலடியில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஓடும் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட கல்லூரி மாணவி சத்யஸ்ரீ தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார்
ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி சத்யஸ்ரீ-யை கொன்ற கொலையாளி சதீஷ் கைது செய்யப்பட்டு, சிறையிலடைப்பு
கல்லூரி மாணவி படுகொலை வழக்கு ரயில்வே காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு