நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி மைதான கழிவறையில், பயன்படுத்தப்பட்ட ஊக்க மருந்து ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானத்தில், நேற்று முதல் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில்,மைதானத்தின் கழிவறையில், ஊக்க மருந்து ஊசிகளும், கவர்களும் சிதறிக்கிடக்கின்றன.