சிற்பி திட்டம் மூலம் போதை பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் 100 மாநகராட்சி பள்ளிகளில், பள்ளிக்கு 50 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு சமூக பிரச்னைகள், போதை பொருள் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படவுள்ளன.