டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுகள் நவம்பர் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதனிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில் தற்போது நிர்வாகக் காரணங்களால் வரும் நவம்பர் 19 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.