தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீட்டில் இருந்த 100 சவரன் நகைகள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பிரமணியத்தை சேர்ந்த சண்முகனி, தனது மகள் ஜெயராணியின் 100 சவரன் நகையை கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்துப் பாதுகாத்து வந்த நிலையில், கோவில் திருவிழாவிற்காக நகைகளை எடுத்தி பயன்படுத்திய பின் பீரோவில் வைத்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் நகைகளை லாக்கரில் வைப்பதற்காக பீரோவை திறந்த போது 100 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்த