சென்னை திருவல்லிக்கேணியில், மாரடைப்பால் உயிரிழந்த திமுக மூத்த நிர்வாகி செழியனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
வி.எம்.தெருவில் உள்ள இல்லத்தில், செழியனின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.