அண்மையில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியுடன் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வாக்குவாதம் செய்த ஆடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கட்சி மாறியது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்துவிட்டதாக ஆறுகுட்டியை அ.தி.மு.க. நிர்வாகி துடியலூர் நாகராஜன் விமர்சித்தார்.