அதிமுகவில் ஜுன் 23-ந் தேதி நிலையே தொடரும் - நீதிபதி
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஜுன் 23-ந் தேதி நிலையே தொடரும் - நீதிபதி ஜெயச்சந்திரன்
நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் - நீதிபதி
பொதுக்குழுவை கூட்ட, சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் - நீதிபதி ஜெயச்சந்திரன்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ், தொண்டர்களை சந்தித்து, ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார்
பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் என்றால் நீதிமன்றத்தை அணுகலாம் என இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தல்
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா? உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா? என்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை
புதிதாக கூட்டப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் - நீதிபதி