பழனி முருகன் கோயிலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, சிறுகாலந்தி பூஜையில் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் இருந்த முருகனை தரிசனம் செய்தார்.