செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தூளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் சேலை இறுகி பலி

Aug 03, 2022 07:54:41 AM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சேலையில் கட்டப்பட்ட தூளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன், கழுத்தில் சேலை இருகி உயிரிழந்ததான்.

சேவியர் - அருளரசி தம்பதிக்கு லெனின் கிரிஸ், சந்தோஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக புறப்பட்ட தம்பதி, இரு மகன்களையும் விட்டுச் சென்றால் சண்டையிட்டு கொள்வார்கள் என்று எண்ணி மூத்த மகன் லெனின் கிரிஷை வீட்டிலேயே விட்டுவிட்டு, டிவி பார்க்குமாறு கூறிவிட்டு இளைய மகனை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மாலை அவர்கள் வீடு திரும்பிய போது சிறுவன் லெனின், வீட்டின் பின்பக்கம் வேப்ப மரத்தில் உள்ள தூளி, கழுத்தில் மாட்டிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெற்றோர் வெளியூர் செல்லும் போது குழந்தைகளை தனியாக விட்டுசெலல்லாமல் தங்களுடன் அழைத்து செல்லவேண்டும் இதுபோல் அஜாக்கிரதையாக விட்டு சென்றால் குழந்தைகளின் விளையாட்டு விபரிதமாகிடும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.


Advertisement
உதகையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றே அமரன் படம் எடுத்தேன் - அமரன் பட இயக்குநர்
செய்யாறு அருகே எஞ்சின் பகுதியில் ஒயர்களில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
சேலத்தில் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்த அரசு மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் 5 சவரன் நகைத் திருட்டு
தூத்துக்குடியில் எதிர்வீட்டுப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணி நீக்கம்
விக்கிரவாண்டி அருகே காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்
மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் வைத்து சர்வசாந்தி யாகம்
தனியார் பள்ளி விடுதியில் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை... பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
கன்னியாகுமரியில் தெருவில் அட்டகாசம் செய்த கஞ்சா போதை கும்பலை தட்டிக்கேட்ட இராணுவ வீரர் மீது கொடூரத் தாக்குதல்
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக நீதிபதிகள் ஆய்வு..

Advertisement
Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சென்னையில் வீட்டிற்குள் சந்தனக்காடு..! பஞ்சாப் சிங்கின் பசுமை புரட்சி..!

Posted Nov 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சென்னை EA மால் வாசலில் வலை விரித்த போலீஸ் சீரியல் நடிகையை தூக்கியது ஏன் ? அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்


Advertisement