தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மறுவாழ்வு
"கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு"
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள், கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு - பள்ளிக்கல்வித்துறை
கொரோனாவால் பெற்றோரை இழந்த நிலையில், தனியார் பள்ளிகளில், படிப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை