மாணவி ஸ்ரீமதி உடல் நல்லடக்கம்
கண்ணீர் மல்க இறுதிச்சடங்குகளுடன் மாணவி ஸ்ரீமதி உடல் நல்லடக்கம்
தாயார், தந்தை, தம்பியின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே நல்லடக்கம்
பெற்றோர், உறவினர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே ஸ்ரீமதி உடல் நல்லடக்கம்
மாணவி ஸ்ரீமதிக்கு பிடித்தமான உயிரியல் பாட புத்தகத்துடன் உடல் நல்லடக்கம்