சொந்த ஊருக்கு வந்தது மாணவியின் உடல்
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது மாணவியின் உடல்
பெரியநெசலூர் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிப்பு- வழிநெடுகிலும் போலீசார் கண்காணிப்பு
கண்ணீருடன் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் கிராம மக்கள்
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழையத் தடை