ஐந்து வருட இளங்கலைப் படிப்பின் மூலம் நகர்ப்புற திட்டமிடல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டு செப்டம்பர் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கட்டிடக்கலை மற்றும் நகர்ப்புற திட்டமிடல் கல்வி நிதியுதவிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்... சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் stuமற்றும் நகர் ஊரமைப்பு துறையுடன் இணைந்து பி.பிளான் பாடத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளது.