மேகதாது பற்றி முடிவு எடுக்கக் கூடாது
மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி முடிவு எடுக்கக் கூடாது -உச்சநீதிமன்றம்
மேகதாது பற்றி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பேசக்கூடாது என தமிழக அரசின் கோரிக்கை விடுத்தது
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில், கர்நாடகம் நீர் பங்கீடு செய்யவில்லை என தமிழக அரசு சார்பில் வாதம்
மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய விரும்புகிறோம் - உச்சநீதிமன்ற நீதிபதிகள்