மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மேல்முறையீடு செய்துள்ளனர்
உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவில் தங்கள் தரப்பில் மருத்துவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை
அதுவரை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல்
விழுப்புரம், திருச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளின் கீதாஞ்சலி, ஜுலியானா ஜெயந்தி, கோகுலநாதன் தலைமையில் குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம்
தடயவியல் துறை ஓய்வு பெற்ற நிபுணர் சாந்தகுமாரியும் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்