கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு - விசாரணை
போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? - நீதிபதி
வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - நீதிபதி
டி.சி-க்களை எரிக்க யார் உரிமை கொடுத்தது? - நீதிபதி
வன்முறைக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? - நீதிபதி
யாரையும் பாதுகாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை - அரசு
சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் - நீதிபதி
போலீசாரின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதி
திடீர் வன்முறை அல்ல, திட்டமிட்ட சம்பவம் - நீதிபதி
நீதிமன்றத்தை நாடிய நிலையில் நம்பிக்கை இல்லையா? - நீதிபதி
போலீசார் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை - நீதிபதி
நீங்கள் என்ன நிபுணரா? மனுதாரருக்கு நீதிபதி கேள்வி
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை
நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி முதல் வழக்காக விசாரிக்க கோரிக்கை
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் - நீதிபதி சதீஷ்குமார் கேள்வி
போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? இறப்புக்கு காரணம் என்ன? - நீதிபதி கேள்வி
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது - நீதிபதி
வெளிநாட்டில் இருந்த தந்தை 14ம் தேதி தான் வந்தார், வன்முறையில் பெற்றோருக்கு தொடர்பு இல்லை - மனுதாரர் தரப்பு
வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சிறப்புப்படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் - நீதிபதி
4500 மாணவர்களின் நிலை என்ன, சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை - நீதிபதி
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதி
சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மனுதாரர்கள் வேறென்ன கேட்கிறார்கள் என தெரியவில்லை - அரசுத் தரப்பு
திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல, திட்டமிட்ட சம்பவம் - நீதிபதி சதீஷ்குமார்
போலீசார் யார் காட்டுப்பாட்டிலும் இல்லை, சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை - நீதிபதி
மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும், தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு நடத்தப்பட்டது - மனுதாரர்
தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம், நீங்கள் நிபுணரா என நீதிபதி கேள்வி
வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு