எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கொடுத்தனுப்பிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாகவும், இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை சட்டமன்ற அலுவலகத்தில் பேட்டியளித்த அவர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து இதுவரை எந்த கடிதமும் வரவில்லை என்றார்.