தேனி மாவட்டத்தில் எச்சரிக்கையை மீறி 100 கடைகள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தொடர்ச்சியாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினருடன் இன்று அந்த கடைகளுக்கு சென்ற உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு, பூட்டி சீல் வைத்தனர்.